#########################################
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை. (1151)
- திருவள்ளுவர்
#########################################
விளக்கம்:
ஓ, சேதி கூறுபவனே!! பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக;
பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.
Explanation:
O messenger, if the news is about “my lover not departing” then you can say to me;
if the news is “lover, returning back soon”, say it to the one who will survive till then.
திருக்குறள் இன்று..
வகை:
திருக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
பட படப்பான தமிழ்மணத்தில், தென்றல் போல் சிறிய சீரிய செயலை செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
என்னவொரு குரள். இதைவிட இந்த விஷயத்தை யாராலும் அழகாக எடுத்துரைக்க முடியாது
//என்னவொரு குரள்//
மன்னிக்கவும் குறள்.
நன்றி கிஷோர்.....
இதை தொடர... எனக்கு ஊக்கமளிக்கிறது...
Post a Comment